• Jan 18 2025

குணசேகரனுக்கு தெரியாமல் ஜனனி செய்த காரியம்- அரஸ் பண்ண வீட்டுக்கு வந்த போலீஸார்- அதிர்ச்சியில் கதிர்- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அப்பத்தா கேசில் ஆஜராகியிருக்கும் வக்கீல் நான் தான் அப்பத்தா கேசில் ஆஜராகியிருக்கிறேன் என்பது குணசேகரனுக்கு தெரியுமா என்று கேட்கின்றார். அப்போது ஜனனி தெரியும் போது பார்த்துக்கலாம் என்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் விசாலாட்சியிடம் ஜனனி அப்பத்தா கேசில் ஜீவானந்தத்திற்கு சம்மந்தம் இல்லை குற்றவாளி வேறோருத்தர் என நிரூபித்தால் உங்க மகன் எங்க வழியில் தலையிடக் கூடாது என்கின்றார்.

அப்போது போலீஸ் வந்து ஸ்டேசனுக்கு வரச் சொல்ல,கதிர் வர முடியாது என்று சொல்ல போலீஸ் நீங்க வரல என்றால் போர்ஸை கொண்டு வந்து அள்ளிட்டு போற மாதிரி இருக்கும் என்று சொல்ல இதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement