• Apr 15 2026

அர்ச்சனாவிடம் எல்லை மீறி எகிறிய விஷ்ணு! ஓவியா ஸ்டைலில் கெத்து காட்டிய அச்சுமா! வேற லெவலில் வைரலாகும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையில் தொடர்ந்தும் வாக்குவாதம் நிலவிக்கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக,  ’தொட்டால் சிணுங்கி’ என்ற பட்டத்தை அர்ச்சனாவுக்கு விஷ்ணு கொடுத்ததிலிருந்து இருவரும் போட்டி போட்டு சண்டை போடுகின்றனர்.

அத்துடன், இன்று வெளியான வீடியோவில்  ’எங்க அடிச்சு காட்டுங்க பார்ப்போம்’ என்று அர்ச்சனா சவால் விடுகிறார். மேலும், உங்களால முடிஞ்சா, தைரியம் இருந்தா, அடிக்க பார்ப்போம்’ என்று அர்ச்சனா ஆவேசமாக பேசுகிறார்.


இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ஓவியாவின் சாயல் மட்டும்மல்ல அவரது தைரியமும் அர்ச்சனா கிட்ட தான் இருக்கு. என அர்ச்சனாவை குட்டி ஓவியா என அன்போடு அழைத்து வருகின்றனர். 

அதேவேளை, இறுதியாக வெளியான பிக் பாஸ் வீடியோ ஒன்றில் 'இனி நான் அழுதுட்டா பாத்துக்கோ' என விஷ்ணுவுக்கு சவால் விடுகிறார். தற்போது குறித்த வீடியோ தீயாய் பரவுகின்றது.


Advertisement

Advertisement