• Mar 12 2026

என்ன விஷ்ணு யாருக்கும் தெரியாம எடுக்குறீங்களா- பிக் பாஸ்... வச்சி செஞ்சிருவாங்க, நான் கிளம்பப்போறன்- விஷ்ணு... வெளியானது bigg boss promo-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ்சீசன் 7  இன்றையநாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.  


இந்த வாரம் ஷாப்பிங் அலட் டாஸ்க்கில் விஷ்ணு மற்றும் கூல் சுரேஷ் பங்குபற்றுகிறார்கள். அதில் பொருட்களை அவர்கள் எடுக்கும் போது பசர் அழுத்தப்படுகிறது. அப்போது கூல் சுரேஷ் விஷ்ணுவிடம் சீனி எடுத்தாச்சா என்று கேட்க மறந்துவிட்டேன் என சொன்ன விஷ்ணு இரண்டு சுகர் பெக்கட்டுகளை எடுத்து பெட்டியில் போடுகிறார்.


உடனே பிகிக் பாஸ் என்ன விஷ்ணு யாருக்கும் தெரியாம எடுக்குறீங்களா என கேட்கிறார். இல்லை பிக் பாஸ் 2 தான் எடுத்தேன் என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். கூல் சுரேஷ் மற்றும் விஷ்ணு கதைக்கும் போது  சுகர் இல்லனா பரவாயில்லை என் கூல் சுரேஷ் சொல்கிறார். அவங்க என்ன வச்சி செஞ்சிருவாங்க நான் சொல்லிட்டு கிளம்பலானு இருக்கேன் என்று விஷ்ணு சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.


Advertisement

Advertisement