• Mar 11 2026

அனிமல்ஸ் தான் அனிமல் திரைப்படம் பார்க்கும்... கடும் விமர்சனம் செய்த தயாரிப்பாளர்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம். இந்த திரைப்படம் மனிதர்கள் பார்க்க மாட்டாங்க என தயாரிப்பாளர் ஒருவர் டுவிட் செய்துள்ளார். 


படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிலருக்கு இப்படம் நன்றாக இருக்கிறது என தோன்றினாலும் பலரும் இப்படத்தை கழுவி ஊத்தி வருகிறார்கள்.


தற்போது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இந்த ஆண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள தயாரிப்பாளர் வினோத் குமார் அனிமல் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார். இந்த பதிவில் 'மிருகங்கள் மட்டும் தான் அனிமல் படத்தை பார்க்க முடியும்' என குறிப்பிட்டுள்ளார். இவரை போல் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை அனிமல் படத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement