• Dec 26 2024

இது என்ன ஹேர் ஸ்டைல்! இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் போட்டோஸ்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமில் சினிமா துறையில் 'மதராசபட்டினம்' படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் அழகி போட்டியிலும் கலந்து கொண்டவர். இவர் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி, 2. 0 உள்பட படங்களில் நடித்து பிரபலமானார்.


இவர் நடிப்பில் கடைசியாக. அருண் விஜய் நடித்திருந்த 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது. அதன்பிறகு தமிழில் நடிக்காத எமி ஜாக்சனுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

d_i_a


இவர்களுக்குப் ஆண் குழந்தை உள்ளநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார்.எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.  


இந்நிலையில் வித்தியாசமாக உடை அணிவது, வித்தியாசமான ஹேர் ஹேர் ஸ்டைல்ஷ் போடுவது என எதிலும் டிபிரெண்ட் காட்டும் எமி சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில், புதிய ஹேர் ஸ்டைலுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement