• Jul 12 2025

இது என்னடாப்பா dress.! விஜயாவின் ஆடையைப் பார்த்து ஷாக்கான முத்து.! கலகலப்பான எபிசொட்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, கீரை விக்க வந்த பொண்ணு அண்ணாமலையோட வயசைக் கேட்டுட்டு அடேங்கப்பா தலையில ஒரு வெள்ள முடியக் கூட காணேல என்கிறார். அதைக் கேட்ட விஜயா கீரை எல்லாம் ஒன்னும் வேணாம் நீ முதலில இந்த இடத்தை விட்டு கிளம்பு என்று சொல்லுறார். அதுக்கு அண்ணாமலை எதுக்காக இப்படி கோபப்படுற என்று கேட்கிறார். அதனை அடுத்து விஜயா எனக்கு இண்டைக்கு கீரை ஒன்னும் வேணாம் இங்க இருந்து போ என்கிறார்.

மேலும் இனிமேல் எப்பவுமே நீங்க அவள் கிட்ட கீரை வாங்க கூடாது என்று அண்ணாமலையைப் பாத்துச் சொல்லுறார். அதைப் பார்த்த ஸ்ருதி ஆன்டிக்கு கீரை சாப்பிட்டால் அலர்ஜி வருமா என்கிறார். இதனை அடுத்து விஜயா மனோஜையும் ரோகிணியையும் கூப்பிட்டு இண்டையில இருந்து இவளை ஷோரூமுக்கு கூட்டிக் கொண்டு போ என்று சொல்லுறார். 


இதனை அடுத்து அருண் register கல்யாணத்துக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்திட்டு இருக்கிறார். பின் அருண் மீனாவைப் பாத்து நான் சீதாவை நல்ல மாதிரி பாத்துப்பேன் என்று சொல்லுறார். அந்த நேரம் பாத்து சத்தியா அங்க வந்து exam இல பாஸ் பண்ணிட்டேன் என்கிறார். இதனைத் தொடர்ந்து முத்துவும் சத்தியா பாஸ் பண்ண விஷயத்தைக் கேட்டு ரொம்பவே சந்தோசப்படுறார்.

அடுத்து முத்து இந்த விஷயத்தை நாங்க கொண்டாடனும் என்று சொல்லுறார். பின் பார்வதி விஜயா வீட்ட வந்து சிந்தாமணி dress கொடுத்துவிட்டவள் என்று சொல்லுறார். பின் எல்லாரும் ஒரே மாதிரியான dress ஓட தான் சிந்தாமணி birth dayக்கு போகபோறோம் என்கிறார். இதனைத் தொடர்ந்து விஜயா பாவாடை தாவணி போட்டிருப்பதைப் பார்த்த முத்து ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement