சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப்பெரிய பிரபலமாக உயர்ந்தார். அதன் பின்னர் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது ஸ்டைலிஷ் மற்றும் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தற்பொழுது, அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரச்சிதா மிகவும் கிளாமரான லுக்கில் தோன்றியுள்ளார்.
எளிமையும் கவர்ச்சியும் கலந்த அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பலரும் அவரது அழகை பாராட்டி கமெண்ட்ஸினை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!