• Apr 17 2026

நீ என்ன சரியா புரிஞ்சிக்கல... பூர்ணிமாவுடன் மோதிய மாயா! அப்போ அவ்வளவு தானா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டு,  அனைத்து போட்டியாளர்களும் கலகலப்பாக காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் அனைவர்க்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர் கொடுக்கப்பட்ட அதன்படியே நடித்து, நடனமாடியுள்ளனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.


இந்த நிலையில், மாயாவும், ரவீனாவும் பாடலொன்றுக்கு ஆட, அதுபற்றி பாய்ண்ட்ஸ் எடுத்து சொல்லுகிறார் பூர்ணிமா.

இதை தொடர்ந்து, மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதாக முதலாவது ப்ரோமோ காட்டப்படுகிறது.


Advertisement

Advertisement