தமிழ் டிவி உலகின் பிரபல சீரியல் நடிகையாக இருக்கிற ஜனனி அசோக் குமார், தனது நடிப்பு மற்றும் தனித்துவமான ஸ்டைலால் மூலம் ரசிகர்களின் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில், ஜனனி ஒரு புதிய ஸ்வீட் கடை ஒன்றை திறந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த விழாவில் அவரது தோழி மற்றும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் கலந்து கொண்டுள்ளார். விழாவில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. ஜனனி மற்றும் ஷபானாவின் அழகான உடைகள் மற்றும் முகபாவனைகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த ஸ்வீட் கடை திறப்பு விழாவில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான உடனே ரசிகர்கள் ஜனனிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Listen News!