விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் உடுப்பு கடை ஒன்றுக்கு சென்ற ரோகிணி தனது பையனுக்கு கோட் சூட் வாங்குகிறார். அதே கடைக்கு விஜயாவும் பார்வதியும் பரதநாட்டிய உடுப்புகள் வாங்குவதற்காக வருகின்றார்கள்.
அங்கு ரோகிணியை பார்த்துவிட்டு நீ இங்கே என்ன பண்ணுற என்று கேட்க, நான் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வந்தேன் என்று சொல்லுகிறார் ரோகிணி.

அந்த நேரத்தில் சரியாக ரோகிணியிடம் கடைக்காரர், இந்தாங்க உங்க பையனுடன் உடுப்பு.. இது அவருக்கு சரியா இருக்கும் என்று சொல்லி பில் போட கொடுக்கின்றார்.
இதனை கேட்ட விஜயா என்னது பையனா? என அதிர்ச்சியாகி அந்த கடைக்காரர் என்ன சொல்லுகிறார் என கேட்கின்றார். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனினும் இந்த விஷயத்திலும் ரோகினி தப்பாமல் ஏதாவது சொல்லி சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!