• Feb 22 2025

என்னமா போஸ் கொடுக்குறாங்கப்பா... பிக் பாஸ் பிரபலத்தின் க்ளேமர் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனின் மிகவும் விரும்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மேலும் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற பல விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்த நடிகை ரைசா வில்சனின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


பிக்பாஸுக்குப் பிறகு, பிக்பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தார்.


சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரைசா, தனது கவர்ச்சியான போட்டோஷூட்களால் இணையத்தை அதிர வைப்பதில் பெயர் பெற்றவர். அப்படி அவரின் க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் கண்ணை பறிக்கிறது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.



Advertisement

Advertisement