• Mar 26 2026

நிறைய அப்டேட் நியூஸ் இருக்கு... ரசிகருடன் பிக் பாஸ் மணி... வெளியான புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.  தற்போது சீசன் 7 வரை வந்து நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ரசிகர் ஒருவர் பிக் பாஸ் மணி உடன் இருந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றிய மணிச்சந்திரா இறுதி வரைக்கும் தனது திறமையால் இருந்ததையும் தாண்டி மக்களின் அதிகபட்ச வாக்குகளால் இறுதி போட்டிக்கு தெரிவாகி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வின்னராக அர்ச்சனா ஆன நிலையில் 1ஸ்ட ரன்னர் அப் ஆக அறிவிக்கபட்டார்.


சமீபத்தில் நிறைவு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் பல நிகழ்ச்சி, இன்ரவிவ் என கலந்து கொண்டிருக்கும் மணி சந்திராவை பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர் ஒருவர் நேரில் கண்டு புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் மணியிடம் நிறைய விடையங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டதாகவும் நிறைய புதிய அப்டேட் நியூஸ் இருப்பதாகவும் அதனை தான் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

  

Advertisement

Advertisement