• May 07 2024

உங்க வீட்டுல கல்யாண ஃபங்ஷனா? இத ட்ரை பண்ணுங்க...! லியோ ஜனனியின் லேட்டஸ் லுக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


பிக் பாஸ் ஜனனி சினிமா துறையில் தற்போது வரையில் சிறப்பாக பயணித்து வருகிறார். எப்போதும் தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிடும் இவர் தற்போது தனது அழகிய படங்களை பதிவிட்டுள்ளார். 

இவ்வாறு போட்டோஷூட், ரீல்ஸ் என ரொம்ப பிசியா இருக்கும் ஜனனி, தற்போது லெஹங்கா உடையில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ குறித்த புகைப்படங்கள் வருமாறு,



Advertisement

Advertisement

Advertisement