• Jul 12 2025

கை தீண்டி கரைகிறேன்…! டூரிஸ்ட் பேமிலி பட நடிகையின் வைரல் கிளிக்ஸ்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

புதுமுக இயக்குநர் அபிஷாந் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'டூரிஸ்ட் பேமிலி' இந்த படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை தான் யோகலக்ஷ்மி இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இவர் எப்போதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார்.


மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் யோகலக்ஷ்மி. சிரிப்பு கலந்த எளிமையான நடிப்பால் கவனம் ஈர்த்த இவர் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.


இந்நிலையில், யோகலக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலர் ஃபுல் உடைகளில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement