• May 16 2026

விக்ரம் என்கிற காக்ரோச்... திடீரென விக்ரமை அசிங்கப்படுத்திய கமல்! மாயாவுக்கும் ஆப்பு ரெடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 75 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயாவை வறுத்தெடுக்கிறார் கமல்.


அதன்படி, நாமினேஷனை டிஸ்க்ஸ் பண்ணதைங்க என்று நான் சொல்லி இருக்கன்..காக்ரோச் எல்லாம் ஒழிக்கணும் என்று சொன்னிங்க தானே மாயா?  யாருக்காக சொன்னிங்க என கேட்டதோடு, விக்ரம் நீங்களும் சிரிச்சிக்கிட்டு இருந்தா காக்ரோச் என்று முத்திரை குத்திடுவாங்க என்றார் கமல்.

இதற்கு மாயா அப்படி இல்ல சார், யாருக்கும் அப்படி பெயர் வைக்கல என்று சொல்லுகிறார். இதோ வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement