விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முன்னிலையில் காணப்படுகின்றது. இந்த சீரியலில் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.
குறித்த ப்ரோமோவில், கிச்சனில் மீனா இருக்க அங்கு இருந்த முத்து, சீக்கிரமே இந்த வீட்டில் ஒரு குழந்தை சத்தம் கேட்கப் போகுது என்று நினைக்கிறேன். பார்லர்மா அந்த நினைப்புல தான் இருக்குது என்று முத்து சொல்ல, வெளியே நின்று இதனை ரோகினையும் கேட்டு விடுகிறார்.

மனோஜும் இதனை கேட்டுவிட்டு ரோகிணியை ரொமான்டிக்காக பார்க்கிறார். ரோகினி உள்ளே செல்ல கிளம்ப, அவரை தடுத்து உனக்கு பேபி பிறக்கும் என்று தோணுதுல்ல, என்ன வெட்கமா? என்று கேட்டு நீ வெக்கப்படுவது கூட கோவப்படுற மாதிரி இருக்குது என்று சொல்லுகிறார்.
இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. ஆனாலும் ரோகினி க்ரிஷ் பற்றிய விசயத்தை சொல்வதற்காகவே முயற்சி எடுத்து வருகின்றார். எனவே க்ரிஷின் கதை எவ்வாறு முடியப்போகிறது என்பதை பார்ப்போம்.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!