• May 24 2025

"விஜய் எல்லார் அக்கவுண்ட்லயும் 2 லட்சம் போடணும்..! " - நடிகர் மன்சூர் அலிகான்..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் விஜயின் அரசியல் நுழைவிற்கு பாராட்டி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகரும் விமர்சகருமாகிய மன்சூர் அலிகான் விஜயின் அரசியல் குறித்து பேசியுள்ளார்.


குறித்த ஊடக நேர்காணலில் அவர் " மக்கள் கையில் காசு இல்லாதது மிகப்பெரிய குறை எந்த ஆட்சி வந்தாலும் சரி அடுத்து விஜய் வருகிறாரா ஓட்டு போடுற எல்லா குடும்பத்திற்கும் 2 லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்ல போடுவோம் அதை வைத்து நீங்க வியாபாரம் பண்ணுங்க, அதுக்கு வரி இல்லை என்று தேர்தல் அறிக்கை விட வேண்டும் " என கோரிக்கை விடுத்துள்ளார்.


இவரது இந்த கருத்தினை பலரும் ஏற்றுக்கொண்டாலும் ஒரு சிலர் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தளத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement