• Jul 27 2025

நீண்டகாலமாக தொடரும் சோகம்..! சுஜாதா குறித்து பேசிய மகள்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் " புது வெள்ளை மழை ","ஒரு இனிய மனது ","நேற்று இல்லாத மாற்றம் " போன்ற பல பாடல்களை பாடி அசத்திய பாடகி சுஜாதா மோகன் மேலும் 12 வயதில் பாடகியாக அறிமுகமாகிய இவர் 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகளை கருவிலேயே இழந்த இவர் சிறிது காலம் பாடல்கள் பாடுவதற்கு பிரேக் போட்டார்.


பின்னர் கணவனின் வேண்டுகோளிற்கேற்ப ஏ ஆர் ரஹ்மானின் இசையில் பாடினார். அவருடன் இணைந்து பாடிய பாடல்களை இளையராஜா பாராட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் 50 ஆண்டு காலமாக தேசியவிருத்திற்காக காத்திருப்பதாகவும் அது மிகவும் கவலையை தெரிவித்து இருப்பதாகவும் குறிப்பிடுள்ளார்.


கணவரின் இறப்பின் பின்னர் தனி தாயாக மகளை வளர்த்து எடுத்து அவரையும் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். இன்று சுஜாதா ,சுவேதா இருவரதும் பாட்டிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. இந்த நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் சுவேதா தனது அம்மாவின் வாழ்க்கையில் நடந்த சோகமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement