• Jul 16 2025

காசாவில் உள்ள குழந்தைகளை பார்க்கும் போது கவலையாக உள்ளது..!விஜய் ஆண்டனி மனநிலை..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்கள்  என்றும்  கொண்டாடப்படும் ஹீரோ விஜய் ஆண்டனி. இவர்கள் தமிழ் ரசிகர்ளுக்கேன பல பாடல்கள் பாடி உள்ளார். மேலும் இவர் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பளார் என வலம் வருகின்றார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


தற்போது விஜய் ஆண்டனி "மார்கன்" திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் வரும் 27ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இந்த  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்திக்கான புரொமோஷன் நிகழ்வுகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த புரொமோஷன் விழாவில் கலந்து  கொண்ட போது விடயம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்று வருகின்றது.


 தற்போது காசாவில்  போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் பல உயிர்கள் தினம் தினம் இறந்து கொண்டு இருக்கின்றார்கள் என்று தான் கூற முடியும். இந்த போர் குறித்து கூறிய "விடயமாக போர்  என்பது தவறான செயல்  என்றும்  காசாவில் உள்ள குழந்தைகளை பார்க்கும் போது மிகுந்த கவலையாக இருப்பதாகவும் இப்போது எல்லாம் கடவுள் எங்கே போனார் என்று கேட்கும் அளவிற்கு மனநிலை இருப்பதாக" கூறியிருந்தார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில்  பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement