• Jan 18 2025

ராபட் உங்களை விட்டு கொடுக்க மாட்டேன்! அப்பாவையே கோபத்துல பேசி இருக்கேன்! வனிதா பேட்டி

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

சில நாட்களுக்கு முன்பு ராபர்ட் மாஸ்டர் உடன் வனிதா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பேசு பொருளானது. அதில் சேவ் தி டேட் என்று ஐந்தாம் தேதியை குறிப்பிட்டு வனிதா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பலரும் வனிதா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். 


ஆனாலும் அது ராபர்ட் மாஸ்டருடன் வனிதா இணைந்து படம் ஒன்றை பண்ணுவதாகவும் அந்த படத்திற்கான ப்ரோமோஷன் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் இணைந்து  பிக் பாஸ் எட்டு ஆரம்பிக்கப்பட உள்ளதை வைத்து சின்ன ப்ரோமோட்  ஒன்றை செய்துள்ளார்கள். 


தற்போது ஒரு சில விடியோக்கள் வைரலாகிவருகிறது. அதில் வனிதா மற்றும் ரோபாட் மாஸ்டர் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அப்போது வனிதா லவ் பண்ணவில்லைஎன்றாலும்  அவங்க மேல நாம வச்ச பாசம் அன்பு அது எப்பவுமே இருக்கும் தப்பு பண்ணாலும் இருக்கணும் நல்லது பண்ணாலும் இருக்கணும். அந்த விதத்துல நான் உன்னை தனிப்பட்ட முறைல விட்டு கொடுக்க முடியாது இங்கயும் விட்டு கொடுக்க மாட்டன். அதனால தான் நான் அந்த கேள்வி கேட்டன் நீ கொஞ்ச பொறுப்புகள் எல்லாம் எடுத்துக்கிட்டு திரைப்பட வாழ்க்கைல இன்னும் கொஞ்சம் ஸ்ரோங்கா இருக்கணும்.


நாம ஒண்ணா பண்ண முடியாது அது கண்டிப்பா பிரேக்கபலத்தான்  முடியும்.  இதை கூட தாண்டி வர முடியல life ல எப்பிடி தாண்டி போக போறம்ன்னு கூட நாம கமெண்ட் பண்ணி இருக்கம் so அந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடந்ததால் தான் என் மேல நிறைய மிஸ்டேக். அந்த மாதிரி சில விஷயங்கள் என் மேல தப்பு இருக்கு .அதனால ரொபேர்ட் என்ன பேசினாலும் கோபத்துல தான் பேசுறான் so அந்த கோபத்துல பேசுற எதுவும் உண்மை. நானும் வந்து நிறைய பேரை கோபத்துல பேசி இருக்கன் அப்பாவை கூட பேசி இருக்கன் .கோபத்துல பேசுறத வந்து நாம எடுத்துக்க கூடாது என்று கூறியுள்ளார். 




Advertisement

Advertisement