• Jan 19 2025

அஜித்தின் 25ஆவது படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இன்றைய முன்னனி நடிகர் வரிசையில் முக்கியமானவர் நடிகர் அஜித்.உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.

Watch Amarkalam (Tamil) Full Movie ...

இந்நிலையில் அஜித்தின் 25வது மற்றும் அவரது நடிப்பில் எவர் கிறீன் திரைப்படமான "அமர்க்களம்" வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.அஜித் மற்றும் சாலினி நடித்த இப் படத்தில் ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகள் இன்றுவரை நினைவில் இருக்கும் வகையில் அற்புதமான திரைப்படமாக வெளிவந்திருந்தது.

Amarkalam (1999) (1999) - Movie ...

அஜித்துடன் அமர்க்களம் படத்தில் முதல் தடவையாக நடித்திருந்த சாலினி பின்நாட்களில் அஜித்தை காதல் திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே.ஆகஸ்ட் 13,1999 இல் வெளியான அமர்க்களம் திரைப்படத்தின் இன்னோர் நினைவு அது எஸ்.பி.பியின் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல்.

Advertisement

Advertisement