உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பற்றிய கருத்துக்கள் சமூக வலைத்தள பக்கங்களில் படுவைரலாக பேசப்பட்டு வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் இந்தியன் 2. இதன் முதல் பாகம் 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த நான்கு, ஐந்து வருடங்களாகவே இந்தியன் 2 படத்தில் பல சிக்கல்கள் வந்த போதிலும் அத்தனையும் தாண்டி நேற்றைய தினம் வெளியானது. இதற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைக்க பெற்று வருகின்றன.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் நடிகர் வெற்றி வசந்த், இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் தெரிவிக்கையில், எனக்கு கனெக்ட் ஆகாத விஷயம் என்னவென்றால் தப்பு என்று சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உட்கார்ந்து யோசித்தால் அது சரியாகத்தான் இருக்கும். அதைத்தான் கமலஹாசன் செய்துள்ளார். இது யாருக்கு பிடிக்கல என்று சொல்கிறார்களோ அவர்கள் 3 பார்டுக்கு லீடு வைத்திருக்கிறார்கள். எனக்கும் இந்தியன் படத்தின் மூன்றாவது பாகத்தைப் பார்த்தால்தான் இரண்டாவது பாகம் புரியும் என நினைக்கிறேன்.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!