விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியானது அநேகமான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட சீசன் 7 வரை நடந்து நிறைவு பெற்றிருக்கிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் கொண்டாட்டம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியானது சீசன் 7 வரை நடைபெற்றுள்ளது. அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் வயில்கார்டு என்றி கொடுத்த vj அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். அதனை அடுத்து மணி,மாயா, தினேஷ், விஷ்ணு என அடுத்து அடுத்து ரன்னர்அப்களை பெற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு சோகத்தில் இருந்த ரசிகர்ளுக்கு குட் நியூஸ் சொல்லும் வகையில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. இதில் பூர்ணிமா, மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு, விசித்திர என அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த பிக் பாஸ் கொண்டாட்டம் எதிர் வரும் வாரங்களில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.
 
 
 
                              
                             
                             
                             
                                                    _65f67933015c1.png) 
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!