• Jun 17 2025

விர்ச்சுவல் வாரியர்ஸ் உடைய லட்சணம் இதுவா மிஸ்டர் விஜய்.!டாக்டர் ஷர்மிளா பாலாஜின் பதிவு.!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர். நடிகர் விஜய் இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி  ஒன்றினை ஆரம்பித்து  அதனை செயற்ப்படுத்தி  வருகின்றார். இந்த நிலையில் இந்த கட்சியின் உறுப்பினராக இருப்பவர் விஷ்ணு குறித்து டாக்டர் ஷர்மிளா பேசிய விடயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது .


தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் விடயமாக  பெண்களிடம் பாலியல் சேட்டை ஈடுபட்டு  கையும் கலவுமாக பிடிப்பட்ட வீடியோவும் தற்போது தனது மனைவி குறித்தும்  தான் செய்த அனைத்து பிழைகள் பற்றிக் பேசிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் டாக்டர் ஷர்மிளா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட  பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அதாவது பெண்களிடம் பாலியல் சேட்டை செய்து கையும் கலவுமாக பிடிப்பட்ட தமிழக வெத்துக்கழகத்தின் உறுப்பினரோட வீடியோ தான்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது . ஒரு பக்கம் ரொம்ப வீராவேசமா கருத்தியல் பேசக்கூடியவர்  இன்னொரு பக்கம் பெண்கள் கிட்ட எவ்வளவு மோசமா நடந்து கொள்ள முடியும் என்பதை தன்னுடைய வாக்குமூலம் போல கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது . 


மேலும்  இதுதான் உங்களுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ் உடைய லட்சணம் மிஸ்டர் விஜய்.இவர்களை கொண்டு தான் நீங்களும் ஆட்சியை பிடிப்போம் CM ஆயிடுவோம் என்று  கனவு கண்டுகொண்டிருக்கின்றிர்கள் என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது . இதனை அவதானித்த விஜய் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் தமது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement