• Apr 29 2026

வெற்றியாளர் ஒருவர் தான்.. ஆனா? இந்த பகை மட்டும் ஏன்? ரகசியத்தை உடைத்த கமல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 97 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ளது.

இதில் இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில், பனம்பட்டி புறப்பட்டு விட்டது. வீட்டில் உள்ள எல்லாருமே நான் பெட்டி எடுத்துட்டு போனா கப்பு எல்லாம் செய்து வச்சி இருக்காங்க, 50 லட்சம் யாரு எடுப்பாங்க போன்ற கவலையில் காணப்படுகின்றனர்.


ஆனா, வெற்றியாளர் ஒருவர் தான் என்பதை பற்றிய சிந்தனை என்ன? பணப்பெட்டி கிளம்பிப் போனாலும் அவர்களுடைய பகை இன்னமும் இருக்கு அது ஏன் என கமல் கேட்கிறார்.



Advertisement

Advertisement