• Apr 17 2026

புல்லி கேங்க்கு கிடைத்த வெற்றி.. எலிமினேட் விஷயத்தில் மோதிக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 87 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.

இந்த நிலையில், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது போல காட்டப்படுகிறது.


பிக் பாஸ் வீட்டில் முயல்மேக்ஸ் டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட நிலையில், முதலாவதாக ரவீனா எலிமினேட் ஆகிறார். அவரை தொடர்ந்து விஷ்ணு, மணி ஆகிய இருவரும் எலிமினேட் ஆகின்றனர். 

இந்த நிலையில், நிக்சன் 3 பாய்ண்ட்ஸ் , மாயா 2 பாய்ண்ட்ஸ், பூர்ணிமா ஒரு பாய்ண்ட்ஸ் உம் பெற்றுள்ளார்.


எனினும், பழைய கேம்ல இருந்த கோவம் எல்லாம் வச்சு இருக்காங்க என மாயா சொல்லுகிறார்.

அதுபோல், விஷ்ணுவும் நிக்சன், மாயாவை பற்றி புறம் கூறுகிறார்.


Advertisement

Advertisement