• Mar 14 2025

பிக்பாஸ்-8 டிக்கெட் டூ பின்னாலே வின்னர்! இறுதியில் பிக்பாஸ் கொடுத்த டுவிஸ்ட்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின்  இன்றைய நாள் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. டிக்கெட் டூ  பின்னாலே டாஸ்க்கின் இறுதி நாளான இன்று வெளியான ப்ரோமோவில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.


இந்த  ப்ரோமோவில் டிக்கெட் டூ பின்னாலே வாரத்தின் இறுதி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் "பாய்ன்ஸ் இல்லாமல் இருக்கும் பவித்ரா, அருண், ஜாக்குலின், விஷால் பங்குபற்ற முடியாது" என்று பிக் பாஸ் கூறுகிறார். ஒரு கடிகாரம் வழங்கப்படும் அதில் ஒவ்வொரு மணிக்கும் இடையில் சின்ன பந்துகளை போடவேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 


போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடுகிறார்கள் போட்டி முடிந்த உடன் பிக் பாஸ் டிக்கெட்டு பின்னாலி கார்ட் வின்னர் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று சொல்கிறார். போட்டியாளர்கள் அணைவரும் அதிர்ச்சியாகி பார்க்கிறார்கள் அதோடு ப்ரோமோ முடிவடைகிறது. யார் டிக்கெட் டூ பின்னாலே வின்னர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement