• Mar 29 2025

பணப்பெட்டியை எடுத்தாரா முத்து! திக்திக் காட்சிகளுடன் வெளியாகிய ப்ரோமோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இன்றைய நாள் சுவாரஷ்யமான மூன்றாவது ப்ரோமோ ரிலீஸாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பணப்பெட்டிக்கான டாஸ் அறிவிக்கப்படுகிறது. அதில் விளையாடுவதற்கு போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.   


இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோவில் "பணப்பெட்டியின் மதிப்பெண் 50 000 ரூபாய்  இதனை எடுப்பதற்கு 15 செக்கென்ட வழங்கப்படுகிறது. இடைவெளி 30 மீட்டர். முதலில் அறிவிக்கும் நபரே அந்த பண பெட்டியை எடுக்க போகலாம்" என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். உடனே முத்து கையை உயர்த்தி முதலில் பணப்பெட்டியை எடுப்பதற்காக செல்கிறார்.


மணி அடித்தவுடன் முத்து வேகமாக சென்று பணப்பெட்டியை எடுக்கிறார். போட்டியாளர்கள் கைதட்டி உற்சாகம் செய்கிறார்கள். 15 செக்கென்ட முடிவடையும் முன் முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


 

Advertisement

Advertisement