• Sep 20 2024

அச்சு அசல் த்ரிஷாவைப் போலவே இருக்கும் பெண்-இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை தான் த்ரிஷா. இவர் தமிழில் அஜித், விஜய், தனுஷ், சிம்பு எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.

இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அத்தோடு சமீபகாலமாக ஷோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா போட்ட கெட்டப்பை அப்படியே நம் கண்முன் அந்த பெண் கொண்டுவந்துள்ளார்.

இதனை த்ரிஷாவின் பிறந்தநாள் ரசிகர்களால் சமுக வலைத்தளத்தில் இந்த புகைப்படம் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement