• May 18 2024

கலகலப்பு திரைப்பட நடிகை கேத்ரின் தெரேசாவா இது? -அட இவ்வளவு குண்டாக மாறி விட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கேத்ரின் தெரசா.

இப்படத்தை தொடர்ந்து கணிதன், கடம்பன், கலகலப்பு 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.மேலும், தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, உடல் எடை கூடி குண்டமாக மாறியுள்ளார் நடிகை கேத்ரின் தெரசா. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement