• May 09 2026

குணசேகரனுக்கு ஷாக் கொடுத்த போலீஸ் ஆபீஸர்.. மீண்டும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஜீவானந்தம்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், குணசேகனுக்கு தர்ஷினி காப்பாற்றப்பட்ட விடயமும் அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட விடயமும் தெரிவிக்கப்படுகிறது. இதைக் கேட்ட குணசேகரன் மற்றும் வீட்டில் உள்ள பெண்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.


மேலும், ஹாஸ்பிடலுக்கு விரைந்த குணசேகரன், என்னோட மகள இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன சுட்டு தள்ளிடிங்களா? இல்ல அரெஸ்ட் பண்ணிட்டீங்களா? என்று கேட்கிறார்.

ஆனாலும் குறித்த போலீஸ் ஆபீஸர் அவர் தப்பித்து விட்டதாக சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன்.

இது தான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே மயக்கத்தில் இருக்கும் தர்ஷினி முழித்து உண்மையை சொல்வாரா இல்லை மறுபடியும் முதலில் இருந்து கதை மாறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement