• Jan 18 2025

அடுத்த இளையதளபதி நடிகர் மணிகண்டன் தான்... என் கிரஸ்ஷ என்னோட பிரண்ட் கல்யாணம் பண்ணிட்டான்... நான் நக்மாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

காலா, ஜெய் பீம், குட் நைட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அடுத்ததாக இவர் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் லவ்வர் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் மணிகண்டன் பிரபல யூடுப்பர் விஜே சித்து மற்றும் ஹர்ஷித் உடன் இணைந்து காமெடியாக பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

விஜே சித்து அவர்கள் நடிகர் மணிகண்டன் அவர்களை கலாய்த்து அவரே ரைட்டராம் அவரே நடிகராம், அவரே மிமிக்ரி ஆட்டிஸ்ட்டாம் என்று சொல்ல அதற்கு மணிகண்டன் தன்னை குறிப்பிட்டு அவரே அவர் படத்துக்கு குண்டு போடுவாராம் என  சொல்லி சிரிக்கின்றனர். 

பின்னர் விஜே சித்து நான் லவ்வர் படத்தின் கதையை சொல்கிறேன். நார்மலான பையன் it ஒர்க் பண்ணுற ஒரு பொண்ணு itல இருக்க பையன் உங்க லவ்ல வாரான் அதுனால உங்க 2 பேருக்கும் இடையில பிரச்சினை பிறகு அது எல்லாம் சரியாகி 2 பேரும் சேந்துருவாங்க அதான் கதை என சொல்லி முடிக்கிறார்.

அப்போது ஹர்ஷித் அப்படி இல்ல நான் சொல்லுறேன் கேளுங்க என்று அவரும் ஒரு கதை கூறுகிறார். இப்படி 2 வரும் கதை சொல்வதை கேட்ட மணிகண்டன் இவர்கள் சொல்வது உண்மையா என தெரிந்து கொள்ள 9 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் லவ்வர் திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்க என சொல்கிறார்.

மேலும் தளபதி அரசியலுக்கு போன பிறகு நீங்கதானே இளைய தளபதி என்று கேட்ட அதற்கு மணிகண்டன் என் பக்கம் இப்பத்தான் லைட் திரும்புது போக போக பாப்போம் என்று கூறுயுள்ளார்.

எனக்கு ஒரு கிரஸ் இருந்தாக என் பிரண்ட் அவங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க என்று கூறியுள்ளார். நான் நடிகை நக்மா ரசிகை கல்யாணம் பண்ணினா அவங்களைத்தான் பண்ணுவான் என்று இருந்தேன் என்று ஓபனாக கூறியுள்ளார்.    

 

Advertisement

Advertisement