தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நடித்து ரசிகர்களின் இதயங்களை வென்ற க்ரித்தி ஷெட்டி தற்போது திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

அவருடைய நடிப்பு திறமை மற்றும் அழகு, திரை விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் எப்போதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சமீபத்தில், க்ரித்தி கார்த்தியுடன் இணைந்து நடித்த “வா வாத்தியார்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, க்ரித்தி ஷெட்டி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் காட்டிய அழகும் ஸ்டைலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சி வீடியோ, குறைந்த நேரத்தில் பல லட்ச பார்வையாளர்களை ஈர்த்து, ரசிகர்களின் பகிர்வுகளையும், கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு க்ரித்தி ஷெட்டி அந்த நிகழ்ச்சியில் அழகாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளித்துள்ளார். அவரது அழகான உடை, Smile மற்றும் ஸ்டைல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.


Listen News!