• Jan 26 2026

திருமணம்குறித்து விமர்சித்த ஷகிலா! பதிலடி கொடுத்த மணிமேகலை! சர்ச்சையாகும் பிரச்சினை!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஆன பிரச்சினை நாளுக்குநாள் பெரிதாக்கிக்கொண்டுதான் போகிறது. இந்தவகையில் தற்போது பிரியங்காவுக்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசி இருந்தார்.


ஷகிலாவும் குக் வித் கோமாளியில் இதற்கு முன் போட்டியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவரை எல்லோரும் 'ஷகிலா அம்மா' என்று தான் கூப்பிடுவார்கள். ஷகிலா தான் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை விமர்சித்து இருந்ததற்கு தற்போது மணிமேகலை பதிலடி கொடுத்து இருக்கிறார்.


"நான் ஓடிப்போய் திருமணம் செய்ததற்கு என் சொந்த அம்மாவிற்கே எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக தான் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த மம்மிக்கு என்னவாம்.. வித்தியாசமா கூவுனாங்க" என மணிமேகலை கூறி இருக்கிறார். இது ஷகிலா சொன்னதுக்கு பதிலடித்தான் என ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.  


Advertisement

Advertisement