• Jan 18 2025

விஷ்ணுக்கும்-மாயாக்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது... சண்டை போடும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை கலக்கலாக தொகுத்து வழங்கி இருந்தார். இந்த சீசன் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் கடந்து வந்த நிலையில் ஒரு வழியாக கிராண்ட் ஃபினாலேவும் வெற்றிகரமாக   நிறைவடைந்துள்ளது.


பிக் பாஸ் வீட்டுக்குள்ளே விஷ்ணுக்கும் மாயாவுக்கும் ஏகபட்ட சண்டைகள் இருந்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கு பிறகும் இருவரும் சண்டையிட்டு  வருகின்றனர். அதனை தற்பொழுது விரிவாக பார்ப்போம், அதாவது,விஷ்ணுவும் மாயாவும் வெளியே வந்ததற்கு பிறகு இருவரும் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.


முதலாவதாக மாயா, விஷ்ணு ஓட ரோல் பீச்சரை  தன்னோட ஸ்டோரில ஷேர் பண்ணீருக்காங்க.அத பார்த்திட்டு விஷ்ணு டுவிட்டர்ல மாயாவுக்கு எதிரா இருக்க கூடிய போஸ்ட் எல்லாத்துக்கும் லைக் பண்ணி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள்ள விஷ்ணு பூர்ணிமா கிட்ட நான் மாயாவை இங்கயே மதிக்கிறதில்ல வெளிய போய் கண்டுக்கவே மாட்டன் அப்பிடீனு சொன்னதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement