• Jan 18 2025

சூர்யாவின் மகன் செய்த சாதனை! இனி வாரிசு நடிகர்கள் போட்டிபோட போகிறார்களா ?கொண்டாடும் சூரியா!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் தங்கள் பெற்றோரின் பிரபலத்தை பயன்படுத்தி பிரபலமாக சிந்திக்கும் இந்த காலத்தில் சில நடிகர்களின் மகன்கள் தங்களுக்கான அடையாளத்தை தாங்களே எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறே சூர்யாவின் மகன் செய்த சாதனை வைரலாகி வருகின்றது.


விஜய் மற்றும் அஜித் என இருவரும் போட்டி போட்டு நடித்த காலத்தில் நடுவில் வந்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் நடிகர் சூர்யா ஆவார். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்பதுடன் நடிகர் கார்த்தி இவரது தம்பியும் ஆவார்.


இந்த நிலையில் இவர் நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து தியா என்ற மக்களும் தேவ் என்ற மகனும் காணப்படுகின்றனர். இவரது மகனான தேவ் சமீபத்தில் கராத்தேயில் பிளாக் பெல்ட்டை பெற்று சாதனை படைத்துள்ளார். இதனை சூரியா மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ரசித்தனர்.சமீபத்திலேயே நடிகர் அஜித் மற்றும் சிபி சத்தியராஜ் மகன்கள் கால்பந்தாட்டம் விளையாடிய வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement