• Apr 15 2026

குணசேகரனிடம் தாரா கேட்ட தரமான கேள்வி, ஜனனிக்கு வந்த புதிய பிரச்சினை- வாயடைத்துப் போய் நின்ற விசாலாட்சி-Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், குணசேகரன் கதிரை சென்று பார்க்கும் போது, தாரா அப்பா தான் பெருசில்லை, தர்சினி அக்கா அண்டைக்கு வேற ஒருதத்தரை அப்பா என்று சொல்லும் போது ஏன் கோபப்பட்டீங்க பெரியப்பா என்று கேட்கின்றார்.


இதைக் கேட்ட விசாலாட்சி வாயில் கைவைத்து அதிர்ச்சியடைகின்றார்.தொடர்ந்து ஞானம் என்ன பேச்சு பேசிட்டு இருக்கிற என்று கேட்கும் போது ஜனனி அவ கரெக்டாத் தான் கேட்கிறாள் பதில் சொல்லுங்க என்கின்றார்.

தொடர்ந்து வீட்டுக்கு வரும் புதிய நபர் ஜனனி தன்னுடைய எதிரி என்கின்றார். இதைக் கேட்ட குணசேகரன் இவளைப் போய் எதிரி என்கிறீங்களே எனக் கேட்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது

Advertisement

Advertisement