• Jan 18 2025

வைரலான அஸ்வர்யாவின் கிளெமர் விளம்பரம்... அதிர்ச்சியான சூர்யா,மகா... கோபத்தில் திட்டிய ராஜலக்ஷ்மி... அஸ்வரியாவை அறைந்த கோடீஸ்வரி... promo video

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் பிரபலமான சீரியலான ஆஹா கல்யாணம் சீரியலில் பரபரப்பான ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.  


வீட்டுக்கு தெரியாமல் அஸ்வரியா நடித்த விளம்பரத்தை சூர்யா மற்றும் மஹா பார்த்து விடுகிறார்கள். அஸ்வர்யாவின் விளம்பரம் வைரலாகவே அவரை புகைப்படம் எடுப்பதற்காக ஊடகவியலாளர்கள் வீட்டுக்கு வருகிறார்கள் , அதே நேரம் மகா ,அஷ்வர்யாவோட அம்மா அப்பாவும் சூர்யா வீட்டுக்கு வருகிறார்கள் . 


அஸ்வரியாவை ஊடகவியலாளர்கள் பேட்டி எடுக்குறத பாத்துட்டு ஓடி வந்த மகா அக்கா உள்ளவானுசொல்லி இழுத்துட்டு போறாங்க. இந்த விளம்பரத்தை பார்த்து கோபப்பட்ட ராஜலட்சுமி அஸ்வர்யாவா திட்டிக்கொண்டு இருக்கும் போது  நான் பேமஸ் ஆகுறது உங்க யாருக்கும் புடிக்க இல்ல அப்டினு எதிர்த்து பேசுறாங்க இத பார்த்த கோடீஸ்வரி கோவத்தோட வந்து அஸ்வரியாவை கன்னத்தில் அடித்து விடுகிறார் அதோடு ப்ரோமோ முடிவடைகிறது இனி என்ன நடைபெற போகிறது என்று பார்ப்போம். 


 

Advertisement

Advertisement