நடிகர் ரஜினிகாந்த் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால் - விக்ராந்த் என நிஜ வாழ்விலும் கிரிக்கெட்டில் தேர்ந்த இரண்டு நடிகர்களைக் கொண்டு, கிரிக்கெட்டை மையப்படுத்தி ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இதோ அந்த பாடல்
Listen News!