• Oct 30 2024

தோத்துட்டன் என்று நினைக்காதீங்க உனக்கு எதிரா நான் நின்று ஜெயித்து காட்டுவேன்... தமிழுக்கு சவால் விடும் ராகினி... வெளியானது Thamizhum Saraswathiyum promo

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ராகினி நீ முட்டாள் தனமா அர்ஜுன நம்பிட்டு இருக்க அவன் இவ்வளோ பெரிய தப்பு பண்ணியும் அவனப்பத்தி தெரிய இல்லையானு சரஸ்வதி கேக்குறாங்க.


அவர  பத்தி பேச உங்க யாருக்குமே தகுதி இல்ல நீங்க எல்லாரும் சேந்து தானே எங்கள ஏமாத்துனீங்க , அஜூனோட குடும்பம் பட்ட கஷ்ட்டத்துக்குத்தான் சொத்த  எழுதி வாங்குனாரு ஆனா அதுக்காக அம்மா அப்பா இப்பவும் வருத்தமே பட இல்ல திரும்பவும் சொத்தை எழுதி வாங்கணும் என்றுதான் குறியா இருக்கீங்க என்று ராகினி சொல்லுறாங்க.


அது மட்டும் இல்லாம இந்த ஜென்மத்துல அந்த சொத்த உங்களுக்கு கிடைக்க விடமாட்டேன், கம்பெனியை ஓபன் பண்ணுவன். அர்ஜுனையும் வெளிய எடுப்பன், தோத்துட்டன் என்று மட்டும் நினைக்காதீங்க உனக்கு எதிரா நான் நின்று ஜெயித்து காட்டுவன் என்று தமிழ் முன்னாடி சவால் விடுறாங்க ராகினி இதுக்கு பிறகு என்ன நடக்க போகுது என்று இன்றைய நாள் எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம். 


Advertisement