சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்று சொன்னாலே அது ரசிகர்களுக்கு திருவிழாதான். ரஜனிகாந்த்தின் திரைப்படங்களை கொண்டாடும் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளையும் பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களை சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தான் ஆக்கிரமித்துள்ளன.
ரஜனிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இருக்கு, ஸ்டைல் இருக்கு. இப்படி பெயருக்கான பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுக்கிறார் மேலும் வசூல் நாயகனாக டாப்பில் உள்ளார். ஏராளமான வெற்றி படங்களை கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நிறைந்துள்ளார் ரஜனிகாந்த்.
இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஜெயிலர் 2 அப்டேட் , கூலி திரைப்படத்தின் அப்டேட் என இன்று ரசிகர்களுக்கு சூப்பரான செய்திகள் வெளியாக இருக்கிறது. தற்போது 74வது பிறந்தநாளை கொண்டாடும் ராஜனிகாந்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பிரபலங்களின் வாழ்த்து...
எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! Happy birthday Engal Anbu Manithar Superstar @rajinikanth Sir!! ♥️ ரஜினி சார் என்றும் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழவேண்டுமென Wishing our Superstar @rajinikanth a Happy Birthday! 🎉 The man who redefined cinema and won millions of hearts with his unmatched style, humility, and charisma. 🥳💥#HBDRajinikanth #Rajinikanth pic.twitter.com/g27uOOWKVT அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். Happiest birthday to my dear #Superstar #Thalaivar #icon #legend #inspiration #Besthumanbeing @rajinikanth sir ❤️🔥🤗💥💐 Happy Birthday Thalaiva 🙏🏻🙏🏻🙏🏻 தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் #சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும்… pic.twitter.com/ekRivzI6HB
May you be blessed with good health, and a long and happy life ✨#SuperstarRajinikanth #HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/gY3vjpOOxy
வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💐@rajinikanth சார்..💐@tvkvijayhq |#TVKVijay#தமிழகவெற்றிக்கழகம் https://t.co/rYlTJjdvFc pic.twitter.com/LZMH25JRZY
மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!
Love you to the stars and beyond ❤️❤️❤️#HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth https://t.co/Zq4iIfN0D6
திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் திரு. #ரஜினிகாந்த்… pic.twitter.com/nYWADeBP6a
Listen News!