• Mar 31 2025

பாக்கியாவை எதிர்த்து சூழ்ச்சி செய்யும் சுதாகர்..!எதுவும் பாக்கியாவிடம் பலிக்காது போலவே..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று,ரெஸ்டாரெண்ட வாங்க வந்தவ பாக்கியாவப் பாத்து உங்களுக்கு ரெஸ்டாரெண்ட கைமாத்தி விடுற ஐடியா ஏதும் இருந்தா சுதாகரோட கதையுங்க என்று சொல்லுறார். அதுக்கு செல்வி , அக்கா இவங்க என்ன பேசிக்கொண்டிருக்காங்க என்று கேக்கிறார். இதைத் தொடர்ந்து பாக்கியா தன்ர ரெஸ்டாரெண்ட யாருக்கும் குடுக்கிற மாதிரி ஐடியா இல்ல நீங்க போகலாம் என்று சொல்லுறார். மேலும் வெளில போங்க என்று கோபமாகச் சொல்லுறார்.

இதை அடுத்து சுதாகர் தான் ஒரு விஷயத்தை ஆசைப்பட்டா அது கிடைச்சே ஆகனும் என்று சொல்லுறார். இதனை அடுத்து சுதாகரிடம் வேலை செய்றவர் அந்த ரெஸ்டாரெண்ட் நம்ம கையுக்கு வராது போல இருக்கு என்று சொல்லுறார். இதைக் கேட்டு சுதாகர் கோபம் கொள்ளுறார். மேலும் நல்லா ஓடுற ரெஸ்டாரெண்ட யாரா இருந்தாலும் கொடுக்க மாட்டேன் என்று தான் சொல்லுவாங்க என்கிறார்.



இதனை அடுத்து பாக்கியாவும் எழிலும் ரெஸ்டாரெண்டில இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்ப எழில் பாக்கியாவிடம் தன்னோட அடுத்த வேலை பற்றிச் சொல்லுறார். அதைக் கேட்டு பாக்கியா சந்தோசப்படுறார். பின் ரெஸ்டாரெண்ட வாங்கிறதுக்கு சுதாகரோட ஆட்கள் நிக்கிறதப் பாத்த எழில் இவங்க ஏன் இங்க வந்து நிக்கிறாங்க என்று கேக்கிறார்.

மேலும் நாங்க எங்களோட ரெஸ்டாரெண்ட விக்கிற பிளான் ஒன்னும் இல்ல என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா, ஊரில எவ்வளவோ இடம் இருக்கு அதப்போய் வாங்க வேண்டியது தானே என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபியப் பாத்து இனியாவோட கலியாண விஷயம் பற்றி யாருகிட்டையும் கதைச்சியா என்று கேக்கிறார். பின் பாக்கியா வீட்ட வந்து சுதாகர் ரெஸ்டாரெண்ட தரச்சொல்லிக் கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement