• Apr 26 2024

திடீரென கண்டித்த கமல்-திக்குமுக்காடும் அசீம்-வெளியான பரபரப்பு ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர். 

எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் இதில் சண்டைக்கு என்றைக்குமே பஞ்சம் இருப்பதில்லை.இவ்வாறு இருக்கையில் 3வாரம் பெரும் சலசலப்பு சண்டை என பிக்பாஸ் வீடே கலவரமானது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் அசீம் உங்ககிட்ட எதையும் நான் கேட்க விரும்பவில்லை நீங்க என்ன சொல்லப்போறீங்க என்று எனக்கு தெரியும்.நான் உங்களை விமர்சிக்கவில்லை.கண்டிக்கிறேன்.யாருக்காக தெரியுமா..?உங்க பையனுக்காக..போடி லாங்வேஜை கிண்டல் செய்வது என பல விடயங்களை கூறி அசீமிற்கு வார்ணிங் கொடுக்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement