உலகவாழ் தமிழர்கள் அனைவரும் இன்றைய தினம் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தமது வீட்டில் கொண்டாடப்பட்ட தைப் பொங்கலை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயனும் தனது குடும்பத்துடன் கொண்டாடப்பட்ட தை பொங்கலின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் உலகளவில் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றது.

இந்த நிலையில், தனது குடும்பத்துடன் தைப் பொங்கலை கொண்டாடிய சிவகார்த்திகேயன் தம்முடன் அயலானையும் இணைத்து கோலாகலமாக தமிழர் திருநாளை கொண்டாடி உள்ளார்.
தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் எல்லாரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!