• May 20 2024

பிக் பாஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட போட்டியாளர்கள்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக முற்று பெற்றது. இதன் டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனா மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்த சந்தோஷத்தில் போட்டியாளர்கள் அனைவரும் செலிபிரிட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள்.


அதன்படி, குறித்த பார்ட்டியில் டைட்டில் வின்னர் அர்ச்சனா உட்பட பூர்ணிமா,மணி, விஷ்ணு, ப்ரொவோ என முக்கிய போட்டியாளர்கள் என்ஜோய் பண்ணி வருகின்றனர்.


தற்போது, இந்த பிக் பாஸ் பார்ட்டி தொடர்பிலான போட்டோக்களும், விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement