• Oct 06 2024

மீண்டும் இயக்குனராக மாறும் sj சூர்யா ! ஷுட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா ?

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் , இயக்குனர்கள் இருந்தாலும் இரண்டிலுமே சிறந்து விளங்குபவர்கள் ஒரு சிலர் மாத்திரமே உள்ளனர். அவ்வாறே சமீபத்தில் நடிகராக கலக்கும் sj சூர்யா மீண்டும் இயக்குனராக மாற உள்ளதுடன் அதன் அப்டேட்டும் கிடைத்துள்ளது.


எஸ். ஜே. சூர்யா என்பவர்  திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார். இவர் அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.


இவ்வாறான இவர் சமீபத்தில் நடிகராக கலக்கி வருகின்றார். இருப்பினும் மீண்டும் இயக்குனராக ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளார். கில்லர் என்ற திரைபடத்திற்க்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் பூஜை போட்டு ஒக்டோபர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement