• Jan 18 2025

விஜய் மகனின் முதல் பட பூஜை! கெத்தாக எண்டரி கொடுத்த விஜய்! வைரலாகும் நியூஸ்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் மகன் சஞ்சய் படிப்பை முடித்து விட்டு திரைத்துறையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.முதல் படமே லைக்கா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் இதனை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகி இருந்தநிலையில் படம் காய் விடபட்டதாக்க செய்திகள் வெளியாகி இருந்தது சமீபத்தில் சஞ்சய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு படம் விரைவில் தொடங்கும் எனவும் கூறி இருந்தனர்.


படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வுகள் தீவிரமாக நடை பெற்று வந்தது பல முக்கிய நடிகர்களிடம் கதையை கூறி வந்தார். இவரின் முதல் படத்தில் பல இளம் ஹீரோக்களின்  அடிபட்டு வந்தது முதலில் ஹரிஷ் கல்யாண், அதர்வா, கவின் போன்ற நடிகர்களின் பெயர்கள் கூறப்பட்டு வந்தது அதன் பிறகு துருவ் விக்ரம் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது தற்போது சந்திப் நடிக்க இருப்பதை திரைத்துறை வட்டாரங்கள் கூறி வருகின்றன.


சஞ்சய்யின் முதல் படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்க இருக்கிறார்கள் அடுத்த மாதம் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகின்றது ஆரம்ப கட்ட பணிகளை முடிக்க இருக்கிறார்கள் படத்தின் அறிவிப்பு டீசர் வடிவில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். அதற்காண வேலைகளும் நடைபெற்று வருகிறதாம் படத்தின்  குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது விஜய்யும் இந்த படத்தின் பூயையில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


மனைவி சங்கீதாவுடன் கனத்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது சஞ்சய்  அவதற்கு முக்கிய காரணம் சங்கீதா என கூறப்படுகிறது மகன் இயக்குனராக வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்ததாம் தனது இயக்குனர் பணியை ஆரம்பித்துள்ளார் சஞ்சய் இரண்டு அல்லது மூன்று படங்களை இயக்கி விட்டு நடிகராக காலம் இறங்குவார் என சஞ்சய் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement