• Oct 13 2026

22 நாட்களை கடந்த கோட் திரைப்படம்... இதுவரை உலகளவில் செய்த வசூல்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸ் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். மேலும் 80ஸ் சினிமாவில் கலக்கிய மோகன் வில்லனாக நடித்திருந்தார்.


கடந்த 5ஆம் திகதி ரிலீசான கோட் தற்போது 22 நாட்களை கடந்தநிலையில் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை GOAT படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement