• Jan 18 2025

பிக் பாஸ் போட்டியில் களமிறங்கும் மறைந்த நடிகரின் மகன்? யார் என்று தெரியுமா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது கூடியவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கவுள்ளார். 


தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடந்த ஏற்பாடுகளை நிகழ்ச்சி குழு செய்து வருகிறது. ஏற்கனவே போட்டியாளர்களின் லிஸ்ட் தொடர்பான அறிவிப்பும் வெளிவந்திருந்தது. தற்போது பிக் பாஸ் 8 போட்டியாளராக மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு வரப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


மயில்சாமிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அன்பு மயில்சாமிக்கு அவர்கள் மூலமாக அதிகம் ஆதரவு பிக் பாஸ் வாக்கெடுப்பில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement