• Feb 23 2025

மகாவை கொல்லும் சீதா.. ராம் கைகளால் கைது செய்யப்படும் சீதா! பரபரப்பான திருப்பங்களுடன் சீதாராம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றுதான் சீதாராம். இதற்கு பல்வேறு ரசிகர்கள் அடிமையாக காணப்படுகிறார்கள். அதற்கு காரணம், அதில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தான்.

இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, சீதாராம் சீரியலில் இனி என்ன நடக்கப் போகின்றது என்று பார்த்தால்,


மகாலட்சுமியை சீதா கொலை செய்கின்றார். இதனால் மகாலட்சுமி இறந்து போகிறார்.


இதைத்தொடர்ந்து, சீதாவை ராம், கைது செய்து போலீஸ் வண்டியில் அழைத்துச் செல்கிறார்.

இவ்வாறு சீதாராம் சீரியலின் கதைக்களம் நகர உள்ளதாக பரபரப்பாக தகவல் ஒன்று வழியாக உள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.


Advertisement

Advertisement